கோயம்புத்தூரில் வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலை வாய்ப்பு 2024

கோயம்புத்தூரில் வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலை

கோயம்புத்தூரில் வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலை வாய்ப்பு தகவல் 2024 – இந்த பக்கத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் வெளியாகும் மசாலா பேக்கிங் வேலைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசாலா பேக்கிங் வேலைக்கு கோவை மற்றும் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு தேர்வும் கிடையாது. குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலை வாய்ப்பு விவரம் 2024

வகைகள்

கீழே கோவை மாவட்டத்தை வெளியாகும் மசாலா பேக்கிங் வேலைகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த பேக்கிங் வேலை வாய்ப்பு தகவல்கள் இங்கே தெரிவிக்கப்படவில்லை. இங்கே முழுக்க முழுக்க மசாலா பேக்கிங் பற்றிய தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

கோவை மாவட்ட மசாலா பேக்கிங் வேலைகளுக்கு ஐந்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் நீங்கள் படித்து இருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது அனைத்தும் முழுக்க முழுக்க தொழில் ரீதியான வேலைவாய்ப்புகள் ஆகும்.

மாத சம்பளம்

இந்த வேலைகளில் நீங்கள் மாதம் மாதம் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை எதிர்பார்க்கலாம். இதற்கு மேலும் உங்கள் பணி அனுபவத்தைப் பொறுத்து நீங்கள் செய்யும் வேலைகளை பொறுத்து சம்பளம் கூடலாம்.

வயது வரம்பு

கோவை மாவட்ட மசாலா பேக்கிங் வேலைகளுக்கு 20 வயது முதல் 40 வயது வரை உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். முக்கியமாக நீங்கள் கோவை மாவட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு கோவை மாவட்ட மசாலா பேக்கிங் வேலைகளுக்கு முன்னுரிமை வழக்கப்படாது. அதனால் கோவையில் உள்ளவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்

கோவை மாவட்ட மசாலா பேக்கிங் வேலைகளுக்கான முக்கிய தேதி கீழே குறிப்பிட்ட லிங்க் மூலமாக தெரிந்து கொள்க. மேலும் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக நீங்களே அந்தந்த நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று மசாலா பேக்கிங் வேலைகள் இருந்தால் அந்த நிறுவனத்தின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை

கோயம்புத்தூரில் வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலை அந்தந்த தனியார் நிறுவனம் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கு இணையம் மூலமாகவும், அல்லது  அவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் இதற்கான முழு தகவல் அந்தந்த இணையம் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

TN Work From Home Job Notification

Latest Tamil Nadu Jobs Notification ( New )

Tamilnadu Latest Job Vacancy