தமிழ்நாடு இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு 2023

இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு

தமிழக இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 2023 – தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் மூலமாக இல்லத்தரசிகளுக்கான வேலை வாய்ப்புகள் மாதம்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத இல்லத்தரசிகளுக்கான புத்தம் புதிய தனியார் வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்படும் தகவல்கள் அனைத்தும் இல்லத்தரசிகளின் தனியார் வேலைகளுக்கான அறிவிப்புகள் மட்டுமே. இதற்கான முழு  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து மாவட்ட இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்பு நவம்பர் 2023

பதவிகள்

ஆன்லைன் டீச்சர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தொலைபேசி அழைப்பாளர்கள், டெவலப்பர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், ஆன்லைன் டுட்டோர், சோசியல் மீடியா மேனேஜர், இணைய எழுத்தாளர், இணையவழி மேற்பார்வையாளர், இணையவழி நிர்வாகி, இணையவழி பணியாளர், ஐடி ஊழியர் போன்ற பதவிகள் மற்றும் பல்வேறு விதமான வேலைகள் வீட்டிலிருந்து விண்ணப்பிக்கும் பதவிகள் தமிழ்நாடு இல்லத்தரசிகளுக்கு ஆக அதிக எண்ணிக்கையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

தமிழ்நாடு இல்லதரசிகள் விண்ணப்பிக்கும் பல்வேறு வேலைகளுக்கு அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும். பொதுவாக உங்கள் துறை சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்திருந்தால் நல்லது. மேலும் இங்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐஐடி போன்ற படிப்புகள் படித்த நபர்களுக்கும் இந்த பக்கத்தில் வேலைவாய்ப்பு  கொடுக்கப்பட்டுள்ளது

மாத சம்பளம்

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள இல்லத்தரசிகள் விண்ணப்பிக்கும் வீட்டில் இருந்து வேலை பதவிக்கு ரூபாய் 6 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மாதம் சம்பாதிக்கலாம். ஆனால் உங்களின் பணி அனுபவம் மற்றும் உங்களின் உண்மை தன்மையை பொறுத்து உங்களுக்கான சம்பள விகிதம் மாறுபடும். மேலும் நிறுவனத்தை பொருத்தும் சம்பள விகிதம் மாறுபடும். சம்பள விவரம் பொதுவாக அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  உடனே தெரிவிக்கப்படும்

வயது வரம்பு

இல்லத்தரசிகளுக்கான வீட்டிலிருந்தே வேலைவாய்ப்பு பதவிகளுக்கு உங்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை இருந்தால் நல்லது. மேற்குறிப்பிட்ட வயதில் நீங்கள் இருந்தால் பல்வேறு நிறுவனங்கள் உங்களை தேர்வு செய்வார்கள்.

முக்கிய தேதிகள்

பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக இல்லத்தரசிகளின் வேலைவாய்ப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள. அதற்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் முடிவடையும் தேதி அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். அதனால் இதற்கான முழு தகவலை கீழே உள்ள லிங்க் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை

முதலில் கொடுக்கப்படும் அனைத்துவிதமான இல்லத்தரசிகள் வேலைவாய்ப்பு தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அந்தந்த தனியார் நிறுவனம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோ அதன்படி இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சரியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Latest Work From Home Jobs Apply Link