எனக்கு அருகிலுள்ள வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலைவாய்ப்பு 2023

எனக்கு அருகிலுள்ள வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலை

எனக்கு அருகிலுள்ள வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலைவாய்ப்பு தகவல் நவம்பர் 2023 – நம் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே பல்வேறு விதமான மசாலா பேக்கிங் வேலைகள் அமைந்துள்ளது. ஆனால் அதனை நாம் தெரிந்து கொள்வதில்லை. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மசாலா நிறுவனம் அமைந்துள்ளது. அந்தந்த மாவட்டத்தில் அந்தந்த இடங்களில் பலவகையான மசாலா பேக்கிங் வேலைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொண்டு உங்கள் பகுதி வேலைக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

புதிதாக வெளியான எனக்கு அருகிலுள்ள வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலைவாய்ப்பு நவம்பர் 2023

பதவிகள்

மசாலா பேக்கிங் வேலையை பொறுத்தவரை மசாலா பேக்கிங் செய்யும் நபர்கள் மற்றும் அதற்கான உதவியாளர்கள் மற்றும் அதனை ஏற்றி செல்லும் நபர்கள் போன்ற நபர்கள் தேவைப்படுவார்கள்.

கல்வி தகுதி

உங்கள் அருகில் அமைந்துள்ள இந்த மசாலா பேக்கிங் வேலைகளுக்கு கல்வித்தகுதி அவசியம் கிடையாது..இதற்கு படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்த நபர்களும் இந்த மசாலா பேக்கிங் வேளைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

மாத சம்பளம்

உங்களுக்கு அருகில் உள்ள மசாலா பேக்கிங் வேலைகளுக்கு பொதுவாக 10,000 முதல் 15,000 வரை மாத சம்பளம் கிடைக்கிறது. மேலும் உங்கள் பணி மற்றும் நீங்கள் செய்யும் வேலை விகிதத்தைப் பொறுத்து சம்பள விகிதம் மாறுபடலாம். அது அனைத்தும் உங்களிடம் உள்ளது

வயது வரம்பு

உங்கள் பகுதியில் அமைந்துள்ள மசாலா பேக்கிங் வேளைக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். தகுதியான ஆண்கள் பெண்கள் அனைவரும் உங்கள் பகுதியில் உள்ள மசாலா பேக்கிங் தெரிந்து கொண்டு அப்ளை செய்யவும்.

பிற விவரம்

உங்கள் பகுதியில் உள்ள எனக்கு அருகிலுள்ள வீட்டில் இருந்து மசாலா பேக்கிங் வேலைவாய்ப்பு பதவிக்கு  அந்த நிறுவனம் குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எந்த கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வு கிடையாது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் உங்கள் பகுதி உள்ளடக்கிய மசாலா பேக்கிங் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது தவிர தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் மேலும் சில பேக்கிங் வேலைகள் உங்களுக்கு இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Work From Home Jobs Apply