வீட்டில் இருந்து தையல் வேலை வாய்ப்பு 2023

வீட்டில் இருந்து தையல் வேலை

வீட்டில் இருந்து தையல் வேலை வாய்ப்பு விவரம் நவம்பர் 2023 – தமிழ்நாடு முழுக்க பல்வேறு விதமான தையல் வேலைகள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் இப்பொழுது தெரிவித்து வருகின்றன. அதன்படி இந்த பக்கத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய தையல் வேலைகள் அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேளைக்கு பெரும்பாலும் தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்க்கான முழு விவரம் கீழே உள்ளது.

புத்தம் புதிய வீட்டில் இருந்து தையல் வேலை வாய்ப்பு விவரம் நவம்பர் 2023

பதவி

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் பல்வேறுவிதமான டைலர் வேலைகள், டைலர் உதவியாளர் டைலரிங் பயிற்சியாளர் மற்றும் டைலரிங் சம்பந்தப்பட்ட பிற அனைத்து வேலைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

தமிழ்நாட்டில் இந்த வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய டைலரிங் வேலைகளுக்கு கல்வி தகுதி அவசியம் கிடையாது. ஆனால் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியை விட பனி அனுபவம் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்

தமிழ்நாட்டில் வெளியாகும் இந்த டைலரிங் வேளைக்கு உங்களின் பணி அனுபவம் மற்றும் உடன் டெய்லரிங் துறையை ஏற்படுத்த சம்பள விகிதம் மாறுபடும். அந்தந்த மாவட்டத்தில் சம்பள விகிதம் மாறுபடும். பொதுவாக 10,000 முதல் 20 ஆயிரம் வரை அதிகப்படியாக நாம் இந்த பக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

வயது வரம்பு

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய டைலரிங் வேலைக்கு வயது வரம்பு கிடையாது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள தகுதியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதனால் சரியான வயதானவர்கள் மட்டுமே கிடைக்கும் என்று கேட்க வேண்டும்.

பிற விவரம்

இதுவரை தமிழ்நாடு முழுக்க அறிவிக்கப்பட்ட வீட்டில் இருந்து தையல் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு இணையம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ விண்ணப்பித்து கொள்ளுங்கள். அல்லது குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் தேதியில் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Work From Home Tailoring Jobs

Latest Tamil Nadu Jobs Notification ( New )

Related Tamil Nadu Job Vacancy